திருமணம் என்பது நமது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். திருமணம் என்பது காதல் போன்று இல்லை. இதில் விட்டுக் கொடுப்பது, நிதானம், ஒத்தச் செயல் செய்வது, விதிமுறைப்படி நடப்பது, குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அடங்கும். திருமணம் என்பது எதிர்-எதிர் பாலர் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் தனி உலகம்.

நீங்கள் திருமணம் ஆகாதவர்களாய் இருந்தால்

 • எப்பொழுது எனக்கு திருமணம் செய்தால் நல்லது..?
 • என் காதல், திருமணம், தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்..?
 • எந்தவித வரன் அமையும்..?
 • எந்த இடத்திலிருந்து அமையும்..?
 • எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்..?
 • ஏன் என் திருமணம் தாமதம் ஆகின்றது..?
 • எனக்கு காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா..?

திருமணமானவர்களுக்கு உள்ள பிரச்சனைகள்

 • உங்களுக்கு விவாகரத்து சம்பந்தமான பிரச்சனையா?
 • மறுமணம் பற்றிய சந்தேகங்களுக்கு
 • உங்களின் கணவர்/மனைவி இரகசியத் தொடர்பு பற்றி தெரிந்து கொள்ள!
இது போன்றக் கேள்விகளுக்கு பதில் சொல்லப் படும்.

கீழ்காணும் விவரங்களை நாங்கள் தருகிறோம்

 • உங்களின் பிறப்பு சார்ந்தக் கேள்விகளுக்கு
 • உங்களின் தனிப்பட்ட ஜோதிடம்
 • உங்களின் வீடு, தொழில், திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லப் படும்
 • உங்களின் கிரக நிலைகள் சம்பந்தமான பதில்கள்
 • உங்களின் கட்டங்கள் பற்றிய பதில்கள்
 • உங்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றிச் சொல்லப் படும்
 • திருமணம், திருமண வாழ்க்கை சம்பந்தமான சிறப்பு பதில்கள் சொல்லப் படும்
 • எந்த காலகட்டத்தில் ஒற்றுமை மற்றும் பிரிவினை பற்றித் தெரிந்து கொள்ள
 • எப்பொழுது உங்களுக்கு குழந்தை பிறக்கும்..?
 • தசா புத்தி பலன்கள் பற்றிச் சொல்லப் படும்
 • தசா கட்டங்கள்
 • கோச்சார பலன்கள்
 • எந்தெந்தக் கோயில்களுக்குச் செல்லலாம்..?

பெயர் : Time zoneE-Mail :Phone No :பிறந்த தேதி :பிறந்த நேரம்:பிறந்த நகரம்:
கட்டணம் - Rs 550/$15              
 கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக  72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும்

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com