திருமணப் பொருத்தம் பார்ப்பது மிக மிக முக்கியம் எதற்காக திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கேட்டால் .


நம் வாழ்க்கையில் திருமணம் தான் மிக முக்கியமான திருப்புமுனை இது சரியில்லை என்றால் அனைத்தும் மத்திமம் தான்.திருமணப் பொருத்தம் பார்ப்பது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பரஸ்பரம் ,ஆரோக்கியம்,விட்டுகொடுக்கும் தன்மை ,விசிகரம்,ஆயுள்,குழந்தை பாக்கியம் இவை அனைத்தும் நன்றாக அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு.

திருமணப் பொருத்தம் பார்ப்பது நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது மட்டுமல்ல இது பொதுவானது .ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பொருத்தம் பார்க்க வேண்டும் .ராசி,நட்சத்திரம்,ஜாதககட்டம்,தசாபுத்தி மற்றும் தோஷங்கள் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் .இது தான் திருமணப் பொருத்தம்.

நாங்கள் எங்கள் திறமையான ஜோதிடர்களை கொண்டு நல்ல முறையில் முழுமையாக ஆராய்ந்து திருமணப் பொருத்தம் பார்த்துக் கொடுக்கப் படும.

மணமகன் <>  மணப்பெண் <> பிறந்த விவரம்

பெயர் : 

Time zone

E-Mail :

Phone No :

பிறந்த தேதி :

பிறந்த நேரம்:

பிறந்த நகரம்:

ஜாதக பொருத்தம் , பத்து பொருத்தம்

மணமகன் ராசி: மணமகன் நட்சத்திரம்:
மணப்பெண் ராசி: மணப்பெண் நட்சத்திரம்:
 


*required

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com