108 திவ்ய தேசம்
 • அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி
 • அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சி
 • அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், அன்பில், திருச்சி
 • அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி
 • அருள்மிகு உத்தமர் திருக்கோயில், உத்தமர் கோவில், திருச்சி
 • அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி
 • அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி
 • அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்
 • அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்
 • அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர்
 • அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம்
 • அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர், ஆலப்புழா
 • அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு, ஆலப்புழா
 • அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர், ஆலப்புழா
 • அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், எர்ணாகுளம்
 • அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம், கோட்டயம்
 • அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு, பாலக்காடு
 • அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை, பந்தனம் திட்டா
 • அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ், பந்தனம் திட்டா
 • அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், திருவனந்தபுரம்
 • அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி, பைசாபாத்
 • அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்
 • அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
 • அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
 • அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்
 • அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்
 • அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
 • அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி, நாகப்பட்டினம்
 • அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், திருவண்புருசோத்தமம், நாகப்பட்டினம்
 • அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், நாகப்பட்டினம்
 • அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்
 • அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம்
 • அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை, நாகப்பட்டினம்
 • அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், நாகப்பட்டினம்
 • அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி, நாகப்பட்டினம்
 • அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
 • அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருநீரகம், காஞ்சிபுரம்
 • அருள்மிகு சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம்
 • அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில், திருபவளவண்ணம், காஞ்சிபுரம்
 • அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய், மலப்புரம்
 • அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை, எர்ணாகுளம்
 • அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர், விருதுநகர்
 • அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்
 • அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோவில், மதுரை
 • அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், மேல்திருப்பதி, சித்தூர்
 • அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், நாகப்பட்டினம்
 • அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம், நாகப்பட்டினம்
 • அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்
 • அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்
 • அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com