அனைவரும் வீடு வாகன சொத்துபத்துக்கள் வாங்கும் ஆசை இருக்கும். அது என் ஜாதகத்தில் இருக்கிறதா? எப்பொழுது வாங்குவேன், எப்படி என்ற கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தை பார்த்து மிகவும் துல்லியமாக சொல்லப்படும்...

கீழ்கானும் வினாக்கள் உங்களுக்கு பொருந்துமா?
 1. எப்பொழுது நான் வீடு/வாகனம் வாங்குவேன்?
 2. வீடு/வாகனம் வாங்குவதற்கு என் பொருளாதாரம் எப்பொழுது
 3. உயரும்?
 4. வாகனத்தை எந்த கலரில் வாங்கலாம்?
 5. கடன் மூலமாக வீடு/வாகனம் வாங்கலாமா?
 6. கடை/தொழிற்சாலை வாங்கலாமா? அல்லது வீடு தான் வாங்க வேண்டுமா?
 7. என் இடத்தில் இப்பொழுது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?
 8. இப்பொழுது என் சொத்துகளை விற்க வேண்டிய நிலை வருமா? அல்லது சாமளித்து விடலாமா?
 9. வீடு/வாகனம் ஏதேனும் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளதா?
 10. என் சொத்தில் பிரச்சனை இருக்கிறது, எப்பொழுது சரியாகும்?
 11. என் பூர்வீக சொத்து எப்பொழுது கிடைக்கும்?
 12. என் பழைய வீட்டை விற்று, புதிய வீடு எப்பொழுது வாங்குவேன்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் மற்றும் உங்கள் சொந்த கேள்விகளுக்கு எங்கள் ஜோதிடர்கள் தெளிவாக பதிலளிப்பார்கள். அதனை கேட்டு நலம்பெற வாழ்த்துகிறோம்.
 
கீழ்கானும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும்:

1.உங்கள் முழு ஜாதக குறிப்பு.
2.உங்களை பற்றிய முழு விபரம்.
3.வீடு/வாகனம் பற்றிய முழு விபரம்.
4.ஜாதக கட்டங்கள்.
5.உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?
6.தனிபட்ட சிறப்பு பலன்.
7.தசா கட்டங்கள்.
8.தசா புக்தி படி உங்கள் ஜாதகம் தற்பொழுது இருக்கிறது.
9.பரிகாரங்கள் சொல்லப்படும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com